Diploma Exam April 2022 Revaluation
பாலிடெக்னிக் படிக்கும் மாணவர்கள் கடந்த இரண்டு வருடங்களாக ஆன்லைன் மூலமாக தேர்வு எழுதி மிக எளிதாக பாஸ் செய்தனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த காரணத்தினால் கடந்த செமஸ்டர் தேர்வுகள் (ஏப்ரல் 2022) நேரடி தேர்வுகளாக (offline ) முறையில் நடைப்பெற்றது.
ஏப்ரல் 2022 தேர்வுகள் மாணவர்கள் நேரடி முறையில் கடந்த ஜூன் 2022 தேர்வுகளை எழுதினார். மாணவர்கள் தங்களால் முடிந்த அளவு தேர்வுகளை எதிர் கொண்டனர் இருப்பினும் சில மாணவர்களால் தேர்வுகளை சிறப்பாக எழுத முடியவில்லை.
விடைத்தாள்களை திருத்திய ஆசிரியர்கள் 100 விடைத்தாளை correct செய்தால் அதில் 10 – 15 விடைத்தாள் மட்டும் பாஸ் ஆனதாக தெரிவிக்கின்றனர். மேலும் பல மாணவர்கள் ஹால் டிக்கெட்டில் (Hall ticket) உள்ளவற்றை எழுதி உள்ளனர். இது முற்றுலும் தவறாகும், தேர்வில் மிக எளிதாக பாஸ் செய்யலாம் என நினைத்து கொண்டு செமஸ்டர் தேர்வை சற்று கவனக்குறைவாக எழுதி உள்ளனர் இவையே செமஸ்டர் (semester) தேர்வில் தோல்வி அடைய காரணமாக உள்ளது என தெரிவித்து உள்ளனர்.
தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் பாஸ் செய்ய மீண்டும் ஒரு வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் revaluation மூலமாக மீண்டும் பாஸ் செய்ய முடியும் எனவே மாணவர்கள் revaluation apply செய்யலாம்
Diploma Exam April 2022 Revaluation
யாரெல்லாம் Revaluation apply செய்யலாம்?
Final Year M Scheme மாணவர்கள்
21மதிப்பெண்கள் (External Mark) மேல் பெற்ற மாணவர்கள் Revaluation Apply செய்தல் Pass ஆக வாய்ப்பு இருக்கிறது என அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்
First year and Second year N Scheme மாணவர்கள்
21 மதிப்பெண்கள் (External Mark) மேல் பெற்ற மாணவர்கள் Revaluation Apply செய்தல் Pass ஆக வாய்ப்பு இருக்கிறது என அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்
Revaluation Application Form
Click here to download revaluation application form pdf
Revaluation apply செய்வதற்கான Procedure
Diploma April 2022 தேர்வுகளுக்கான மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் DOTE வெளியிட்டுள்ளது.
Diploma ஏப்ரல்- 2022 க்கான பட்டயத் தேர்வு முடிவுகள் 29.07.2022 அன்று வெளியிடப்பட்டது. பொறியியல் இரண்டாமாண்டு நேரடி மாணாக்கர்களுக்கு சேர்க்கைக் (Lateral Entry) கான கலந்தாய்வு 18.08.2022 முதல் நடைபெற உள்ளது. இதனால், இதற்கு விண்ண ப்பிக்கும் மாணாக்கர்கள், முதல் விடைத்தாள் நகலுக்கும் பிறகு மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் கேட்டு விண்ணப்பிக்கும் பட்சத்தில், உரிய நேரத்தில் கலந்தாய்விற்கு முன்பதாக மாணாக்கர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிட இயலாது. எனவே, Lateral Entry சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் மாணாக்கர்களின் நலனை கருத்தில் கொண்டு, விரைவில் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் முடிவுகளை DOTE வெளியிட திட்டமிட்டுள்ளது
Lateral Entry சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் மாணாக்கர்களுக்கு மட்டும் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் கேட்டு விண்ணப்பிக்க இந்த ஒரு முறை மட்டும் மாணாக்கர்கள் விடைத்தாள் நகலுடன் மறுமதிப்பீட்டிற்கும் சேர்த்து விண்ணப்பிக்கவும் ரூ.500/- (ரூ.100/- +ரூ.400/-) வசூலிக்க வேண்டும். மாணாக்கர்கள் கல்லூரி முதல்வர் மூலமாக மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலூக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
மற்ற மாணவர்களுக்கு:
மாணாக்கர்கள் கல்லூரி முதல்வர் (Principal) மூலமாக மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலூக்கு இந்த முறையில் விண்ணப்பிக்க வேண்டும்
Diploma Exam Result April 2022 Updated Link
Click here to Check your Result
அடுத்த செமஸ்டர் – க்கான study material வரும் வாரம் முதல் வெளியாகும் மாணவர்கள் நம்முடைய குழுவில் இணையுமாறு கேட்டுக்கொள்கிறோம்
Click here | |
Telegram | Click here |