Diploma Provisional Certificate April 2022 Latest Updates

Diploma Provisional Certificate April 2022

Diploma Provisional Certificate April 2022 பாலிடெக்னிக் தேர்வு – ஏப்ரல் 2022 கடந்த ஜூன் 2022 தொடங்கியது இத்தேர்வுகள் ஜூலை மாதம் முதல் வாரம் நடைப்பெற்றது. இதனை அடுத்து செய்முறை தேர்வுகள் நடைப்பெற்றுவருகிறது. இதனிடையில் செமஸ்டர் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தம் பணி நிறைவடைந்தது.செமஸ்டர் தேர்வுக்கான முடிவுகள் கடந்த ஜூலை 29 ஆம் தேதி வெளியானது.இந்நிலையில் இத்தேர்வு முடிவுகளில் மாணவர்கள் பலர் தோல்வி அடைந்து உள்ளனர் என்பது அதிர்ச்சி அடைய கூடிய தகவலாகும்

கொரோனா பரவல் காரணமாக அக்டோபர் 2021 தேர்வு ஆன்லைன் மூலமாக பிப்ரவரி 2022 நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து செமெஸ்டர் மார்ச் 14, 2022 அப்போது தொடங்கியது அதன் பின்னர் செமஸ்டர் தேர்வுகள் கடந்த ஜூன் மாதம் நேரடி முறையில் நடைபெற்றது.

Diploma Provisional Certificate April 2022
Diploma Provisional Certificate April 2022

Diploma Provisional Certificate April 2022 Details

Name of the Examination BoardDirectorate of Technical Education
CategoryDiploma Exam Result
Month of ExamJune 2022 – July 2022
Regular SemesterEven Semester – II / IV / VI
Arrear SemesterOdd Semester – I / III / V
SchemeM and N Scheme
Mode of ExaminationOffline
Result DatePublished on 29.07.2022
Express Revaluation Result12.08.20
Provisional and Consolidated Mark sheet Release Date 19.09.2022

இத்தேர்வுக்கான விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் கடந்த வாரம் நிறைவடைந்தது. எனினும் தற்போதும் செய்முறை தேர்வுகள் நடைபெற்று வருகிறது. செய்முறை தேர்வுகள் Data சமர்ப்பிக்க கடைசி நாள் ஜூலை 23, 2022. செமஸ்டர் தேர்வுக்கான முடிவுகள் கடந்த ஜூலை 29 ஆம் தேதி வெளியானது.

இந்நிலையில் இத்தேர்வில் தோல்வி அடைந்த அல்லது மதிப்பெண் குறைந்த மாணவர்களுக்கு சிறப்பு மறுமதிப்பீடு செய்த மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த சிறப்பு மறுமதிப்பீடு பொறியியல் சேரும் மாணவர்களுக்காக கொண்டு வரப்பட்டது

இந்நிலையில் எக்ஸ்பிரஸ் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 12.08.2022 அன்று வெளியானது. எனவே கடந்த செமஸ்டர் தேர்வு April 2022 எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இம்மாதம் 19.09.2022 அன்று முதல் Provisional certificate மற்றும் Consolidated Mark sheet sheet (Overall Mark sheet ) ஆகியவை நீங்கள் படித்த கல்லூரிகளில் இருந்து பெற்று கொள்ளலாம் என அரசு தொழில் நுட்ப இயக்கம் அறிவித்துள்ளது.

Diploma Provisional Certificate April 2022

Diploma Provisional Certificate April 2022
Diploma Provisional Certificate April 2022

Diploma Exam Result April 2022

Diploma Study Materials Groups

WhatsAppClick here
TelegramClick here

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!