Diploma Strength of Materials Tamil Notes
Dear Friends
We are adding Diploma Strength of materials tamil notes questions and answers for N Scheme important Questions and answers for the Unit 1 – 3 Marks. Check the link below to download Diploma strength of materials tamil notes questions and answers pdf & Diploma strength of materials notes
Join Diploma Exam Corner | |
Study Materials | Click here |
Telegram Channel | Click here |
YouTube | Click here |
Govt Job Updates | Click here |
Strength of Materials Scheme: N
Unit – 1, Engineering Materials 3 Marks Questions and Answers
- Define Strength
ஒரு பொருளின் மீது Load செயல்படும் போது, அப்பொருள் Failure ஆகாமல், அதன் மீது செயல்படும் Load-யை தாங்கும் தன்மைக்கு Strength என்று பெயர்
- Define Elasticity
ஒரு பொருளின் மீது செயல்படும் போது Load-யை அப்பொருளிருந்து நீக்கும் போது உருமாற்றம் அடைந்த அப்பொருள் மீண்டும் தனது ஆரம்ப நிலைக்கு திரும்பும் தன்மைக்கு Elasticity என்று பெயர்
- Define Plasticity.
ஒரு பொருளின் மீது load செயல்படும் போது, அப்பொருள் உடையாமல் நிரந்தர உருமாற்றம் அடையும் பண்பிற்கு Plasticity என்று பெயர்.
- Define Ductility
ஒரு பொருளின் மீது tensile force (or) load செயல்படுவதால் அப்பொருள் உடையாமல் கம்பியாக நீட்டும் தன்மைக்கு Ductility என்று பெயர்
- What are the applications or uses of Cast Iron?
- Water pipe மற்றும் Gas pipe உருவாக்கப் பயன்படுகிறது
- Machine பாகங்கள், Automobile பாகங்கள் தயாரிக்க பயன்படுகிறது
- விவசாய பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது
- வண்டி சக்கரங்கள் மற்றும் Rail Chair தயாரிக்க பயன்படுகின்றது
[ads1]
6. What are the types of Cast iron?
- Gray Cast iron
- White cast iron
- Ductile cast iron
- Malleable cast iron
7. What are the classifications of steel?
- Plain carbon or Non alloy steel
- Low carbon steel
- Medium carbon steel
- High carbon steel
- Alloy Steel
- Low alloy steel
- High alloy steel
8. What are the uses of steel?
அதிகமான Tensile strength-ம், விலை குறைவாகவும் இருப்பதால் கீழ்கண்ட இடங்களில் Steel பயன்படுத்தப்படுகிறது
- Train
- Cars
- Tools
- Ships
- Machines
9. List the market forms of steel
- Angle section
- Channel section
- T- section
- I – Section
- Plates
- TMT Bars
- Round bars
10. Define Elastic Limit
ஒரு பொருளின் மீது Elastic limit -ல் Load செயல்படும்போது அப்பொருளில் develop ஆகும் Stress -ற்கு Elastic Limit என பெயர்
Elastic Limit = Load at Elastic limit / Area
Specials thanks for Tamil Content & Credits to:
Ms. T.Ramya
Lecturer/ Mech
Kamarajar Polytechnic College