DRDO ITR Recruitment 2021
Join Diploma Job alert |
|
WhatsApp Group | Click here |
Telegram Channel | Click here |
YouTube | Click here |
English Version | Click here |
TNPSC/TRB | Click here |
Powered by Diploma Exam Corner |
DRDO ITR Recruitment 2021
DRDO – ITR – Defence Research & Development organisation – Integrated Test Range காலியாக உள்ள Technician (Diploma) Apprentice பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு (NFL Recruitment 2021) வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 40 பணியிடங்கள் (Diploma Jobs) உள்ள நிலையில் இப்பணிகளுக்கு ரூ. 8,000 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயனடையலாம்.
மொத்த பணியிடங்கள்:
DRDO ITR Recruitment 2021 – Diploma Jobs – 40 பணியிடங்கள்
கல்வித் தகுதி – DRDO ITR Recruitment 2021 :
1. B.E/B.Tech/Diploma candidates must have registered their names at www.mhrdnats.gov.in & ITT candidates must have registered their names at http://apprenticeshipindia.org. Non-registered candidates are likely to be rejected.
2. For BBA & B.Com Candidates registration is not required.
3. The fresh pass out candidates (passing their B.E/B.Tech / Diploma/BBA/B.Com/IL.T.I degree in 2019, 2020, 2021) only can apply.
4. Candidates who have passed the qualifying examination earlier than 2019 are not eligible. Candidates with post graduate qualification are not eligible to apply.
5. Those candidates who have completed the qualifying examination as regular candidates are only eligible to apply.
ஊதியம்:
ரூ. 8,000
DRDO ITR Recruimtent 2021 Selection Process :
1. Selection will be made on the basis of Percentage of mark secured by candidates at essential qualification level. OR
2. Personal Interview through Video Conferencing (Virtual) mode for shortlisted candidates only.
விண்ணப்பிக்கும் முறை :
DRDO ITR சார்பில் தேர்வு செய்யப்பட உள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் DRDO ITR Recruitment 2021 என்ற இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, 01/11/2021 முதல் 15/11/2021 குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்
15/11/2021
DRDO ITR Recruitment 2021, DRDO ITR Recruitment, DRDO Notification 2021, DRDO recruitment 2021 apply online, DRDO recruitment 2021 exam date,
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க – இங்கு கிளிக் செய்யவும்
இத்தேர்வுக்கான அறிவிப்பு ஆணை பெற – இங்கு கிளிக் செய்யவும்
இத்தேர்வு குறித்து மேலும் விவரங்களை பெற – இங்கு கிளிக் செய்யவும்
Diploma Govt Jobs – 2021 |
|
Mechanical Jobs | Click here |
EEE Jobs | Click here |
ECE Jobs | Click here |
Computer Jobs | Click here |
Civil Jobs | Click here |
Powered by Diploma Exam Corner |