கடைசி நேரத்தில் பாலிடெக்னிக் தேர்வுக்கு தயாராவது எப்படி? Last Minute Preparation Tips for Exams

Last Minute Preparation Tips for Exams

Last Minute Preparation Tips for Exams:

1. Units சார்ந்து தயார் செய்தல்: நீங்கள் படிக்கும் Units சார்ந்து தேர்வுக்கு தயாராக வேண்டும். படங்களை மனப்பாடம் செய்து தேர்வுக்கு தயாராக வேண்டும். முக்கியமான மற்றும் எளிதான Unit எவை என்று கண்டறிந்து அவற்றை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். மேலும் மாணவர்கள் முழுமையாக 3 units படித்தால் தேர்வில் மிக எளிதாக pass ஆகலாம்

Join Diploma Exam Corner
Study Materials  Click here
First year Group Click here
Telegram Channel Click here
YouTube Click here
Govt Job Updates Click here
 

2. வினாக்களின் வகைகளை புரிந்து கொள்ளுதல் 3 marks , 7marks and 14 marks வினாக்களை புரிந்து கொள்ள வேண்டும். என்ன வகையான வினாக்கள், எப்படிபட்ட அமைப்பை நமது பாடம் கொண்டுள்ளது என்பதை புரிந்து கொண்டு அதில் அதிக மதிப்பெண் பெறும் முறையில் படிக்க வேண்டும்.

14 Marks கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது

  • Machine Diagram / Circuit Diagram / Block diagram
  • Introduction
  • Construction / Parts Explanation
  • Working Principle
  • Applications
  • Advantages
  • Disadvantages

என்ற அமைப்பில் தேர்வு எழுத வேண்டும்.

இவை உங்களுக்கு தேர்வில் 14 மார்க் கேள்விக்கு முழு மதிப்பெண் கிடைக்க உதவும் 3. அதிக முக்கியத்துவத்தை உணருதல் பாடத்திட்டத்தில் எந்த பகுதியை படித்தால் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும், எந்த பகுதியில் அதிக கேள்விகள் வரும் என்பதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு தேர்வுக்கு தயாராக வேண்டும்.

Last Minute Preparation Tips for Exams
Last Minute Preparation Tips for Exams

4. கால அட்டவணை பரீட்சைக்கு குறுகிய காலம் இருக்கும் போது கால அட்டவணை மிகமிக முக்கியமானது. பாடத்தின் முதல் பகுதி, கடைசி பகுதி, அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் பகுதி என பாடத்திட்டத்தை நீங்களே பிரித்தெடுத்து அதற்கு ஏற்ப கால அட்டவணையை தயார் செய்ய வேண்டும்

5. உணவும் உறக்கமும் தேர்வுக்கு முக்கியமானது உணவும் உறக்கமும் இரு கண்கள் என்று நினைத்துக் கொண்டு அளவோடு உண்டு உறங்குவது தேர்வு பயிற்சிக்கு மிகமிக முக்கியமானது. அதிகம் உண்டால் தேர்வின் போது தூக்கம் வரும்.

நீண்ட நேரம் விழித்திருந்தாலும் இதே பிரச்னை தொடரும். எனவே அளவோடு உணவை உட்கொள்ள வேண்டும். எளிதில் செரிமனமாகும் உணவை தேர்வு செய்ய வேண்டும். கிரீன் டீ, சாக்லேட்டுக்கள் போன்றவற்றை அவ்வபோது படிக்கும் நேரத்தில் சாப்பிட்டால் உற்சாகத்துடன் படிக்கலாம்.

Last Minute Preparation Tips for Exams:

செமஸ்டர் தேர்வில் என்ன செய்ய வேண்டும்

  • Picking up Important and Easy Units
  • Selecting Important questions
  • Neat Presentation
  • Highlighting Important Points
  • Problem Solving Technique

Picking Up Important and Easy Units

DOTE டிப்ளமோ பாடத்திட்டத்தின்படி, ஒவ்வொரு பாடத்திற்கும் 5 அலகுகள் (Units) ஒதுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் எளிதாக தேர்ச்சி பெற 5 யூனிட்களில் 3 முக்கிய Units (பிரிவுகளை) தேர்வு செய்ய வேண்டும். முக்கியமாக கவனிக்க வேண்டியது முதல் அலகு (First Unit) மிக முக்கியமானது . எனவே முதல் அலகு (First Unit) கவனமாக படிக்கவும்

மாணவர் மூன்று அலகுகளையும் முழுமையாகப் படிக்க வேண்டும் மற்றும் மாணவர் மீதமுள்ள அலகுகளில் (units) முக்கியமான கேள்விகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்

Our Important topics

Selecting Important Questions

மாணவர்கள் முந்தைய ஆண்டு வினாத்தாள்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கியமான Units கேள்விகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். முந்தைய ஆண்டு வினாத்தாள்களை ஆய்வு செய்த பிறகு, மாணவர்கள் முக்கியமான கேள்விகளை அலகு வாரியாக தேர்வு செய்து படிக்கத் வேண்டும்

Neat Presentation

பரீட்சையின் போது மாணவர் விடைத்தாளில் தெளிவாகவும் அழகாக விளக்க வேண்டும். மாணவர் தேர்வில் நீலம் அல்லது கருப்பு பேனாவைப் பயன்படுத்தலாம். பின்வரும் தவறுகள் தவிர்க்கப்பட வேண்டும்

  • Over writing
  • Writing the questions from the question paper in answer sheet
  • Repeating the same answer for all the questions
  • Writing Irrelevant answers (Story Writing)
  • Concentrate on drawings and block diagrams

Highlighting Important Points

நீங்கள் எழுதும் பதில்களில் சில முக்கிய வார்த்தைகள் மற்றும் முக்கியமான Points. விடைத்தாள் மதிப்பீடு செய்யப் போகும் ஊழியர்கள் உங்கள் பதிலில் உள்ள முக்கிய புள்ளிகளை மட்டுமே தேடுகிறார்கள். எனவே உங்கள் பதில்களில் முக்கிய points கண்டறிய வேண்டும்

Problems Solving Techniques

The numerical problem will be solved in the following procedure

  • Given Data
  • Solution
  • Important formula
  • Units for the terms
  • Results

For Previous year Diploma Board Exam Question papers Please check the following Links

Last Minute Preparation Tips for Exams
Last Minute Preparation Tips for Exams

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!