ரூ. 35,400 ஊதியத்தில் பாலிடெக்னிக் முடித்தவர்களுக்கு Atomic Minerals Directorate நிறுவனத்தில் வேலை வாய்ப்பு | AMD Recruitment 2021

AMD Recruitment 2021

AMD Recruitment 2021 – Atomic Minerals Directorate for Exploration & Research) நிறுவனத்தில் காலியாக உள்ள Scientific Assistant பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 13 பணியிடங்கள் (Diploma Jobs)  உள்ள நிலையில் இப்பணிகளுக்கு ரூ.35,400 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயனடையலாம்.

மொத்த பணியிடங்கள்:

AMD Recruitment 2021 – Diploma  Jobs – 13 பணியிடங்கள்

Scientific Assistant-B (Electronics/ Instrumentation)- 02 பணியிடங்கள்

Scientific Assistant-B [Computer Science/ Information Technology (IT)]- 09 பணியிடங்கள்

Scientific Assistant-B (Electrical) – 01 பணியிடங்கள்

Scientific Assistant-B (Civil) – 01 பணியிடங்கள்

கல்வித் தகுதி – AMD Recruitment 2021 :

Scientific Assistant-B (Electronics/ Instrumentation)

Diploma in Electronics/ Instrumentation Engineering with min. 60% aggregate marks

Scientific Assistant-B [Computer Science/ Information Technology (IT)]

B.Sc (Computer Science)/B.Sc (Electronics with Computer Science) with min. 60% aggregate marks (OR) Diploma in IT/Computer Science Engineering with min 60% aggregate marks

Scientific Assistant-B (Electrical)

Diploma in Electrical Engineering with min. 60% aggregate marks

Scientific Assistant-B (Civil)

Diploma in Civil Engineering with min. 60% aggregate marks

ஊதியம்: 

ரூ.35,400

வயது வரம்பு:

18 to 30  வயதுக்குள் இருக்க வேண்டும் 

The Upper age limit is relaxed by 5 years for SC/ST; 3 years for OBC, 10 Years for Persons with Disabilities (15 years for SC/ST PWD’s & 13 years for OBC PWD’s) and for Ex-S as per Govt. of India rules. Candidates Relaxation in Upper Age limit will be provided as per Govt. Rules. Check AMD official Notification 2021 for more referenc

விண்ணப்பக் கட்டணம்

  • For General / OBC – Rs. 200
  • For SC / ST / PwD / Ex – Service Men மற்றும் பெண்களுக்கு – தேர்வு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது 

விண்ணப்பிக்கும் முறை :

அணு கனிம ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் தேர்வு செய்யப்பட உள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.amd.gov.in/app16/recruitmentdetails.aspx?rid=22 என்ற இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, 09/10/2021 முதல் 24/10/2021 குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

How to apply for AMD Recruitment 2021?

Candidate(s) fulfilling all the above clearly laid down criteria will have to apply online only through the link on the AMD website in the careers webpage under current openings section i.e. http://www.amd.gov.in from 09.10.2021 to 24.10.2021 @ 23:59.59 hrs. No other mode of application will be accepted.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்

24/10/2021

AMD Recruitment 2021, AMD Notification 2021, AMD recruitment 2021 apply online, AMD  recruitment 2021 exam date,

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க – இங்கு கிளிக் செய்யவும்

இத்தேர்வுக்கான அறிவிப்பு ஆணை பெற  – இங்கு கிளிக் செய்யவும்

இத்தேர்வு குறித்து மேலும் விவரங்களை பெற – இங்கு கிளிக் செய்யவும்

Join Diploma Job alert

WhatsApp Group Click here
Telegram Channel Click here
YouTube Click here
English Version Click here
TNPSC/TRB Click here
Powered by Diploma Exam Corner

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!