RRB Recruitment updates 2023
இந்திய ரயில்வேயில் நிரப்பப்படாமல் இருக்கும் காலிப்பணியிடங்கள் குறித்து ராஜ சபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு சுமார் 3 லட்சம் பணியிடங்கள் நிரப்பிடாமல் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்தியன் ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்து எம்.பி. பிரமோத் திவாரியால் ரயில்வே அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரயில்வே துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் பதிலளித்துள்ளார்.அதில் ரயில்வேயில் மொத்தம் 2,98,973 காலிப்பணியிடங்களை நிரப்பப்படாமல் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மொத்தம் 17 ஜோன் (Zone) பிரிவு வாரியாக உள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இந்திய ரயில்வேயில் இணைவதற்கு இதுவே சிறந்த வாய்ப்பு. நீங்கள் முழு விவரங்களையும் தேடுகிறீர்களானால், இந்த நேர்த்தியான கட்டுரையிலிருந்து அனைத்து முக்கியமான விவரங்களையும் ஒன்றாகப் பெறலாம். அனைத்து விண்ணப்பதாரர்களும் தகுதிக்கான அளவுகோல்கள், விண்ணப்ப நடைமுறை, தேவையான ஆவணங்கள், சம்பள விவரங்கள், தேர்வு முறை, விண்ணப்ப தேதி மற்றும் இந்திய ரயில்வே வேலைகளுக்கு விண்ணப்பிப்பதற்கான இணைப்புகள் போன்ற தகவல்களைப் பெற தொடர்ந்து படியுங்கள். அனைத்து தகவல்களும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
ஆட்சேர்ப்புக்கு எத்தனை பதவிகள் வந்துள்ளன என்பதை கீழே காணலாம்.
- Clerk.
- Station Master.
- Guard.
- TC.
- Mecanical Engineer.
- Traffic Apprentice.
- Goods Guard.
- Assistent loco pilot.
- Technician.
- Gunman.
- Peon.
- Trackman.
கல்வித் தகுதி – இப்பணிக்கு விண்ணப்பிக்க 10+ (or) +2 முடித்து இருக்க வேண்டும்
வயது வரம்பு – 18 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும்
சம்பள விவரங்கள் – ரூ – 18,000 – 35,000
தேர்வு நடைப்பெறும் நிலைகள்
- Computer Based Test – 1
- Computer Based Test – 2
- Computer Based Appitude Test & Skill Test
Syllabus
- Mathematics
- General Intelligence & Reasoning
தேர்வு எவ்வாறு நடைப்பெறும்?
கணினி அடிப்படையிலான சோதனைகள், உடற்திறன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ தேர்வு ஆகியவை Indian Railway Jobs 2023 Details செயல்முறையின் ஒரு பகுதியாகும்.
தேர்வின் கேள்விகள், மற்றும் கால அளவு: பொருள் கேள்விகளின் எண்ணிக்கை – தலா 1 மதிப்பெண் கால அளவுபொது அறிவியல் 25 1 மணி 30 நிமிடம் கணிதம் 25 1 மணி 30 நிமிடம்பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு 20 1 மணி 30 நிமிடம்பொது விழிப்புணர்வு மற்றும் நடப்பு விவகாரங்கள் 30 1 மணி 30 நிமிடம் மொத்தம் 100
விண்ணப்பிக்கும் முறை:
Indian Railway Jobs 2023 Details பல்வேறு கட்டங்களாக நடத்த ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் திட்டமிட்டுள்ளது. காலிப்பணியிடங்கள்:
இந்திய ரயில்வே பிரிவுகளில் 2.5 லட்சம் காலியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கான தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும். RRB குரூப் D தேர்வுக்கு
ரயில்வேயின் அதிகாரபூர்வ இணையதள முகவரி https://www.rrbcdg.gov.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) அட்டவணை மற்றும் அனுமதி அட்டை ஆகியவை ரயில்வே அதிகாரபூர்வ இணையதளத்தில் கிடைக்கும்.
தேர்வு தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பு, தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேர்வின் தேதியை பார்ப்பதற்கான இணைப்பு மற்றும் SC/ST மாணவர்களுக்கான தங்களுக்கு தேவையான விவரங்களை RRB இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இந்த Indian Railway Jobs 2023 Details வேலை வாய்ப்பு, இந்திய ரயில்வேயில் நல்ல ஊதியத்துடன் அரசுப் பணியை எதிர்பார்க்கும் மாணவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்.
அறிவிப்பு வெளியாகும் தேதி: இப்பணியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த ரயில்வே பணிக்கான அறிவிப்பு வெளியானதும், நமது குழுவில் உடனடியாக பகிரப்படும் – நமது வேலைவாய்ப்பு குழுவில் இனைய – Click here