வாரியத் தேர்வு பிப்ரவரி 2022
Important Instruction
மாணவர்கள் தங்களுடைய விடைத்தாளில் மறக்காமல் தங்களுடைய பெயர்,பதிவு எண்,பக்க எண் ,தேதி ஆகியவற்றை பூர்த்தி செய்ய வேண்டும் மற்றும் மாணவர்கள் கையொப்பம் இட வேண்டும்.
Upload in Google Class Room
மாணவர்கள் மறக்காமல் தங்களுடைய விடைத்தாளை – Scan Copy Google Class Room-ல் பதிவேற்றம் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் மாணவர்கள் தேர்வில் (absent) ஆக கருதப்படுவர்.
Important Information
1. Google Classroom மூலமாக தேர்வு நடைபெறும்.
2. A4 paperல் தேர்வு எழுத வேண்டும். இருப்புறமும் எழுத வேண்டும்.
Reg. Number, Name, Subject Code மற்றும் Total number of pages இவை A4 paperன் மேல் புறத்திலும். Date, Page number மற்றும் Signature இவற்றை A4 paperன் கீழ் பக்கத்திலும் எழுத வேண்டும்.
3. தேர்வு விடைத்தாளை scanner மூலமாக scan செய்து pdf ஆக மாற்றி reg.number – subject code என்ற முறையில் save செய்து Google classroomல் 1 மணிநேரத்தில் upload செய்ய வேண்டும்.
4. அனைத்து தேர்வுகளும் முடிந்த பிறகு A4 size threaded coverல் வைத்து கல்லூரிக்கு Speed post/ Reg. Post / Courier மூலமாக அனுப்ப வேண்டும்.
5. விடைத்தாள்களை Speed post/ Reg. Post / Courier மூலமாக அனுப்பிய ரசீதை despatch detailsல் பதிவு செய்ய வேண்டும்.
Diploma Online Exam – February 2022 | |
ஆன்லைனில் GOOGLE CLASS ROOM மூலமாக தேர்வு எழுதுவது எப்படி | Click here |
DIPLOMA BOARD EXAM TIME TABLE | Click here |
ONLINE EXAM TIPS | Click here |
COVER LABEL DOWNLOAD – Click here to download
Despatch Summary – Click here to download
Answer Sheet format – Click here to download