பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வு February 2022 ஆன்லைனில் தேர்வு எழுதுவது எப்படி? How to write Diploma Exam Online February 2022

பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வு February 2022 ஆன்லைனில் தேர்வு எழுதுவது எப்படி?

பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வு – 2022 முன்னதாக  Offline முறையில் நேரடியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது இந்நிலையில் இன்று செய்தியாளர் சந்திப்பில் உயர் கல்வி துறை அமைச்சர் திரு.பொன்முடி அவர்கள் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் நேரடி தேர்வு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது மற்றும் மாணவர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜனவரி 2022 செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைப்பெறும் என அறிவித்துள்ளார்.

How to write Diploma Exam Online February 2022
How to write Diploma Exam Online February 2022

How to write Diploma Exam Online February 2022…?

பாலிடெக்னிக் மாணவர்கள் செமஸ்டர் தேர்வை எவ்வாறு ஆன்லைனில் எழுதுவது என்று விரிவாக பார்க்கலாம். மாணவர்கள் இத்தேர்வை எழுத கட்டாயமாக Android Smart Phone ஒன்று தேவை. மேலும் மாணவர்கள் கட்டாயம் தங்களுடைய Android Smart Phone -இல் Gmail, Google Class Room, WhatsApp, Adobe Scan ஆகிய  Mobile Applications கட்டாயமாக Install செய்து இருக்க வேணடும்.

இந்த பயன்படுத்துவது எப்படி?

GMAIL

கடந்த செமஸ்டர் தேர்வு – ஜூன் 2021 போன்று இந்த செமஸ்டர் தேர்வும் Google Class Room மூலமாக நடைப்பெறும் எனவே மாணவர்கள் கட்டாயம் உங்களுக்கு என்று ஒரு EMAIL ID (ஈமெயில் ஐடி-யை) உருவாக்கி கொள்ள வேண்டும் அதில் உங்களுடைய பெயர் (பத்தாம் / பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் உள்ளபடி பதிவு செய்ய வேண்டும் )

How to write Diploma Exam Online February 2022
How to write Diploma Exam Online February 2022

பின்பு உங்கள் ஈமெயில் ஐடியை உங்கள் வகுப்பு ஆசிரியரிடம் கொடுக்க வேண்டும் அவர்கள் உங்கள் ஈமெயில் ஐடியை Google Class Room இணைப்பார்கள். இணைத்த உடன் உங்களுக்கான தேர்வு அன்று உங்களுக்கான லிங்க் அனுப்புவார்கள் அதில் கேள்வி தாள் இருக்கும்

ADOBE SCAN

How to write Diploma Exam Online February 2022
How to write Diploma Exam Online February 2022

கேள்வி தாள் கிடைத்த உடன் தேர்வை எழுத தாள்கலை தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும். தேர்வை எழுதி முடித்த உடன் உங்கள் விடைத்தாளை – PDF ஆக SCAN செய்ய வேண்டும். ஆக SCAN செய்ய உங்களுக்கு Adobe Scan app பயன்ப்படுத்தலாம். பயன்படுத்தும் போது உங்களுக்கு தேவையற்ற விளம்பரங்கள் வராது.

PDF-ஆக Scan செய்த விடைத்தாளை google class room – இல் குறித்த நேரத்திற்குள் upload செய்ய வேண்டும்.

உங்களூடைய விடை தாளை upload செய்து முடித்தவுடன் உங்கள் விடைத்தாளை courier அல்லது speed post மூலமாக உங்கள் கல்லூரிக்கு அனுப்ப வேண்டும்.

WhatsApp 

How to write Diploma Exam Online February 2022
How to write Diploma Exam Online February 2022

செமஸ்டர் தேர்வு அன்று உங்களுக்கு Google Class Room மூலமாக தேர்வு நடக்கும் அந்த subject காண link – கை உங்கள் தேர்வுக்கான whatsapp குழுவில் அனுப்புவார்கள். எனவே Whatsapp செயலி கட்டாயம் Install செய்து இருக்க வேண்டும்.

மாணவர்கள் இனி என்ன செய்ய வேண்டும்?

மாணவர்கள் மறக்காமல் தங்களுடைய Mobile Number மற்றும் WhatsApp number, EMAIL ID ஆகியவற்றை உங்கள் வகுப்பு ஆசிரியரிடம் கொடுக்க வேண்டும். மேலும் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக வேண்டும்

மாணவர்கள் தவறாமல் Google Class Room, Adobe Scan & Whatsapp ஆகிய app களை install செய்ய வேண்டும்

New Informations
1. Google Classroom மூலமாக தேர்வு நடைபெறும்.
2. A4 paperல் தேர்வு எழுத வேண்டும். இருப்புறமும் எழுத வேண்டும்.
Reg. Number, Name, Subject Code மற்றும் Total number of pages இவை A4 paperன் மேல் புறத்திலும். Date, Page number மற்றும் Signature இவற்றை A4 paperன் கீழ் பக்கத்திலும் எழுத வேண்டும்.
3. தேர்வு விடைத்தாளை scanner மூலமாக scan செய்து pdf ஆக மாற்றி reg.number – subject code என்ற முறையில் save செய்து Google classroomல் 1 மணிநேரத்தில் upload செய்ய வேண்டும்.
4. அனைத்து தேர்வுகளும் முடிந்த பிறகு A4 size threaded coverல் வைத்து கல்லூரிக்கு Speed post/ Reg. Post / Courier மூலமாக அனுப்ப வேண்டும்.
5. விடைத்தாள்களை Speed post/ Reg. Post / Courier மூலமாக அனுப்பிய ரசீதை despatch detailsல் பதிவு செய்ய வேண்டும்.

மாணவர்கள் இந்த ஆன்லைனில் நடக்கும் செமஸ்டர் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

மேலும் இத்தேர்வுக்கான updates பெற இணையுங்கள் எங்களூடைய whatsapp குரூப் மற்றும் telegram குரூப்

Join Diploma Exam Corner
Study Materials  Click here
Telegram Channel Click here
YouTube Click here
Govt Job Updates Click here

 

Diploma Study Materials
Diploma Third Year Study Materials Click here
Diploma Second Year Study Materials  Click here

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!