ரூ. 25,500 – 81,100 ஊதியத்தில் பாலிடெக்னிக் முடித்தவர்களுக்கு IIT Indore கல்வி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு | IIT Indore Recruitment 2021

IIT Indore Recruitment 2021

Join Diploma Job alert

WhatsApp Group Click here
Telegram Channel Click here
YouTube Click here
English Version Click here
TNPSC/TRB Click here
Powered by Diploma Exam Corner

 

IIT Indore Recruitment 2021

IIT Indore  கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Lab Assistant பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 06 பணியிடங்கள் (Diploma Jobs)  உள்ள நிலையில் இப்பணிகளுக்கு ரூ. 25,500 – 81,100 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயனடையலாம்.

Job Location

Indore

IIT Indore Recruitment 2021

மொத்த பணியிடங்கள்: 

06 பணியிடங்கள்

Junior Lab Assistant – 06 பணியிடங்கள்

(Biomedical & Biosciences Engineering-01, Civil Engineering-01, Electrical Engineering-02, and Metallurgy Engineering and Materials Science -02)

கல்வித் தகுதி :

Diploma in Engineering (Biomedical & Biosciences Engineering, Civil Engineering, Electrical Engineering and Metallurgy Engineering and Materials Science ) of three years duration in the relevant field with 02 years of relevant experience and Knowledge of computer applications.

ஊதியம்: 

ரூ. 25,500 – 81,100

வயது வரம்பு:

35 வயதுக்குள் இருக்க வேண்டும் 

The Upper age limit is relaxed by 5 years for SC/ST; 3 years for OBC, 10 Years for Persons with Disabilities (15 years for SC/ST PWD’s & 13 years for OBC PWD’s) and for Ex-S as per Govt. of India rules. Candidates Relaxation in Upper Age limit will be provided as per Govt. Rules. Refer IIT Indore official Notification 2021 for more reference

விண்ணப்பக் கட்டணம்

  • For General / OBC – Rs. 500
  • For SC / ST / PwD / Ex – Service Men மற்றும் பெண்களுக்கு – தேர்வு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது 

விண்ணப்பிக்கும் முறை :

IIT Indore கல்வி நிறுவனம் சார்பில் தேர்வு செய்யப்பட உள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://iiti.ac.in/recruitments/non-teaching-recruitment என்ற இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, 06/10/2021 முதல் 08/11/2021 குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

How to apply for IIT Indore Recruitment 2021?

The applicants must apply online at http://iiti.ac.in/recruitments/non-teaching-recruitment till (8-11-2021 (5.00 pm) and printout of the application form by affixing recent pass port size photo shall be submitted to institute along with self attested copies of required documents on or before 5.00 pm on 15-11-2021 to the postal address mentioned below . Institute will not be responsible for any postal delay or application lost in transit.

Recruitment Cell,

Abhinandan Bhawan Indian Institute of Technology Indore,

Khandwa Road, Simrol,

Indore – 453552, India

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்

20/10/2021

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க – இங்கு கிளிக் செய்யவும்

இத்தேர்வுக்கான அறிவிப்பு ஆணை பெற  – இங்கு கிளிக் செய்யவும்

இத்தேர்வு குறித்து மேலும் விவரங்களை பெற – இங்கு கிளிக் செய்யவும்

Join Diploma Job alert
WhatsApp Group Click here
Telegram Channel Click here
YouTube Click here
English Version Click here
TNPSC Click here
Powered by Diploma Exam Corner

 

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!