Tamilnadu Diploma Polytechnic Exam November 2022 Fees Last Date
Tamilnadu Diploma Polytechnic Exam November 2022 Fees Last Date : பாலிடெக்னிக் கல்லூரிகள் கடந்த இந்த மாதம் 1.08.2022 அன்று reopen செய்யப்பட்டது. மேலும் கடந்த செமஸ்டர் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் 29.07.2022 அன்று வெளியானது. இத்தேர்வு முடிவுகளில் பல மாணவர்கள் தோல்வி அடைந்தனர். சில மாணவர்கள் Express Revaluation apply செய்தனர். அதன் முடிவுகளும் 12.08.2022 அன்று வெளியானது அதிலும் பல மாணவர்கள் தோல்வி அடைந்தனர்
இந்நிலையில் பல மாணவர்கள் தேர்வு கட்டணம் எப்போது செலுத்த வேண்டும் என்ற கேள்வி இருந்தது. DOTE -லிருந்து வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது பார்க்கலாம். அந்த அறிவிப்பில் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் (fine இல்லாமல்) – 15.09.2022. தேர்வு கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் (fine Rs. 150 உடன்) – 22.09.2022. தேர்வு கட்டணம் (TATKAL முறையில்) செலுத்த வேண்டிய கடைசி நாள் (fine Rs. 750 உடன்) – 10.11.2022.
Tamilnadu Diploma Polytechnic Exam November 2022 Fees Last Date
Last date for paying November 2022 Exam Fees | 15.09.2022 |
Last date for paying November 2022 Exam Fees with Fine Rs. 150 | 22.09.2022 |
Last date for paying November 2022 Exam Fees (Tatkal) with Fine Rs. 750 | 10.11.2022 |
Diploma Polytechnic Semester Exam November 2022 எப்போது நடைபெறும்?
Diploma Polytechnic Semester Exam எப்போது நடைபெறும் என்ற கேள்வி பல மாணவர்களுக்கு உள்ளது. தேர்வானது எப்போது நடைபெறும் என்று DOTE-லிருந்து வெளியான அறிவிப்பில் உள்ளது. அதில் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு 25.11.2022 அன்று தொடங்கும் எனவும் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 2.12.2022 அன்றும் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamilnadu Diploma Polytechnic Exam November 2022 Fees Last Date Circular
Study Materials | Link |
Model Practical Question Paper – II Year Mech | Click here |
Machine Drawing CAD Lab Viva Questions | Click here |
Manufacturing Technology 1 Lab viva | Click here |
Measurements & Metrology Lab viva | Click here |
Join our Group | Link |
---|---|
WhatsApp group | Click here |
Telegram Channel | Click here |
YouTube | Click here |
Govt Job Updates | Click here |