Tamilnadu Polytechnic Colleges Reopen Date Announced

Tamilnadu Polytechnic Colleges Reopen Date Announced

கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் வரை நடைபெற்ற செமஸ்டர் தேர்வுகள் முடிவடைந்து தற்போது செய்யமுறை தேர்வுகள் நடைபெற்று வருகின்றன இந்நிலையில் தமிழகத்தில் இயங்கி வரும் அரசு , அரசு உதவி மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி வகுப்புகள் அடுத்த செமஸ்டர் எப்போது தொடங்கும் என அரசு தொழில் நுட்ப இயக்ககம் அறிவித்துள்ளது

Tamilnadu Polytechnic Colleges Reopen Date Announced
Tamilnadu Polytechnic Colleges Reopen Date Announced

யார் யாருக்கு வகுப்புகள் துவக்கம்?

First year, Second Year & Third Year ஆகிய மாணவர்களுக்கு அடுத்த செமஸ்டர் 09.01.2023 அன்று தொடங்கும் என அரசு தொழில் நுட்ப இயக்ககம் அறிவித்துள்ளது

Tamilnadu Polytechnic Colleges Reopen Date Announced

இறுதியாண்டு மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?

இறுதியாண்டு மாணவர்கள் Internship Training தவறாமல் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் முடித்து இருக்க வேண்டும்.  

Internship Training முடித்து அதற்கான Report – Project Work தேர்வு அன்று சமர்ப்பித்தால் மட்டுமே 20 மதிப்பெண்கள் வழங்கப்படும்

மேலும் நமது Diploma Exam Corner – ல் அடுத்த செமஸ்டர்-காண Study Materials 9.01.2023 முதல் பகிரப்படும்

Demonstration/Presentation – 25 marks Report – 25 marks Viva Voce – 30 marks Internship Report 20 marks Join our WhatsApp Group and telegram channel to get regular updates
Join Diploma Exam Corner
WhatsApp group Click here
Telegram Channel Click here
YouTube Click here
Govt Job Updates Click here

DOTE OFFICIAL CIRCULAR

RE-OPENING EVEN SEMESTER (I II YEAR & III YEAR) 09.01.2023

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!