இன்று (2.02.2022) நடைப்பெற உள்ள பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள் | Todays Diploma Exam Tamilnadu

இன்று (2.02.2022) நடைப்பெற உள்ள பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள்

Todays Diploma Exam Tamilnadu

இன்று (1.02.2022) நடைப்பெற உள்ள பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள்

மாணவர்கள் இதுதேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

Download Diploma Books PDFClick here

Diploma Board Exam – February 2022

Year / Semester : II / III                        DATE: 2.02.2022                     

TIME: 10 am – 1 pm 

Department & Code Subject Code & Subject
CIVIL (1010) 4010310 – MECHANICS OF SOLIDS
MECHANICAL (1020) 4020330 – MEASUREMENTS AND
METROLOGY
AUTOMOBILE (1021) 4020330 – MEASUREMENTS AND
METROLOGY
EEE (1030) NO EXAM
ECE (1040) 4040320 – ELECTRICAL CIRCUITS AND
INSTRUMENTATION

Diploma Summary sheet, Answer Sheet format – Click here

Diploma 5th sem Mechanical Important Questions PDF – Click here

Diploma Board Exam – February 2022

Year / Semester : 3 / 5TH SEM             DATE: 2.02.2022               

  TIME: 2 pm – 5 pm 

Department & Code  Subject Code & Subject
CIVIL (1010) no exam
MECHANICAL (1020) NO EXAM
AUTOMOBILE (1021) NO EXAM
EEE (1030) NO EXAM
ECE (1040) NO EXAM

 

Diploma Summary sheet, Answer Sheet format – Click here

todays diploma exam tamilnadu
todays diploma exam tamilnadu

தேர்விற்கு முன் கடைப்பிடிக்க வேண்டியவை

 • அணைத்து மாணவர்களின் பெயர்களும் Gmail – லில் உங்களது வகுப்பு Mark sheet – இல் உள்ளவாறு சரியாக இருக்க வேண்டும்
  • Gmail -லில் முதல் பெயர் ஆனது பெரிய எழுத்துக்களில் உங்களது பெயராக இருக்க வேண்டும்
  • கடைசி பெயர் பெரிய எழுத்துக்களில் உங்களது  INITIAL ஆக இருக்க வேண்டும்
 • மாணவர்கள் அனைவரும் தங்கள்  Gmail – லில் சுயவிவரப் படத்தை தங்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆக மாற்ற வேண்டும் (செல்ஃபி அல்ல)
 • இணைய வழி தேர்வுகளுக்கு பின்வரும் செயல்களை Google Play Store-லிருந்து பதிவிறக்கம் செய்து தயார் நிலையில் வைத்திருக்கவும்

How to write Diploma Exam Online February 2022
Adobe Scan
 • மாணவர்கள் தங்களது இமெயில் முகவரி பாஸ்வேர்ட் மற்றும் ஈமெயில் முகவரி உருவாக்கத்திற்கு பயன்படுத்திய அலைபேசி எண் ஆகியவற்றை பத்திரமாக குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
 • குறிப்பிட்ட தேர்வுக்கு முன் சம்பந்தப்பட்ட பாடத்திற்கான GOOGLE CLASS ROOM லிங்கில் கண்டிப்பாக இணைந்து இருக்க வேண்டும் இதற்கான லிங்க் தங்களது வாட்ஸ்அப் குழுவில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் பகிரப்படும்
 • தேர்வு எழுத தேவையான A4 Sheets , எழுது பொருட்கள் ஆகியவற்றை தயாராக வைத்துக் கொள்ளவும்
 • Google Class Room மற்றும் இமெயிலில் சம்பந்தமான சந்தேகங்களுக்கு தங்களது வகுப்பாசிரியர் ஐ தொடர்பு கொள்ளவும்
தேர்வு நாளன்று கடைப்பிடிக்க வேண்டியவை

தேர்வு நேரம் :
காலை – 10.00 மணி முதல் 1.00 மணி வரை
மதியம் – 2.00 மணி முதல் 5.00 மணி வரை

 • தேர்வு நாளன்று சம்பந்தப்பட்ட பாடத்திற்கான வினாத்தாள் அதற்குரிய Google Class Room -மில் இருந்து மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
 • தேர்விற்கு விடை எழுத A4 அளவு தாள்களை பயன்படுத்த வேண்டும் விடை எழுதும்போது A4 தாள்களில் இரு பக்கங்களையும் பயன்படுத்தலாம்
 • விடைகள் மாணவர்களின் சொந்த கழித்தல் இருக்கவேண்டும் இரு வேறு கருத்துக்கள் இருப்பின் முறைகேடான செயலாக கருதப்படும்
 • விடை எழுதுவதற்கு நீலநிறம் அல்லது கருப்பு நிற பேனாவை மட்டும் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்
 • ஒவ்வொரு விடைத்தாளில் மேல் பக்கத்தில் மாணவரது பதிவு எண் பெயர் சம்பந்தப்பட்ட பாடத்தின் SUBJECT CODE மற்றும் மொத்தம் எழுதப்பட்ட பக்கங்களின் எண்ணிக்கை ஆகியவை கண்டிப்பாக எழுதப்பட வேண்டும்
 • ஒவ்வொரு விடைத்தாளின் கீழ் பக்கத்தில் தேர்வு நாள் பக்கம் எண் மற்றும் மாணவரின் கையொப்பம் கண்டிப்பாக இருத்தல் வேண்டும்
 • ஒவ்வொரு பக்கத்திலும் பக்க எழுதும்போது ஒவ்வொரு பக்கத்தின் கீழ்ப்பகுதியில் அந்த பக்கத்தின் / மொத்தம் எழுதிய பக்கங்களின் எண்ணிக்கை கண்டிப்பாக எழுதப்பட வேண்டும். உதாரணத்திற்கு மாணவர்கள் மொத்தம் 15 பக்கங்கள் எழுதினால் பக்கம் என் 1/15, 2/15, 3/15…..15/15 என எழுதப்படவேண்டும்
 • விடைத்தாளில் விடைகளுக்கு இடையே எவ்வித எழுதப்படாத பக்கமும் இருக்கக் கூடாது. அவ்வாறாக இருப்பின் மாணவரே அந்த பக்கத்தினை பேனாவைக் கொண்டு குறுக்குவாட்டில் அடித்தல் வேண்டும்
 • தேர்வு எழுதி முடித்தவுடன் அன்றைய தேர்வுக்கான விடைத்தாள்களை Scan செய்து PDF பைலாக மாற்ற வேண்டும் PDF பைலின் – REG. NO – SUBJECT CODE  என பதிவு ஏற்றத்திற்கு முன்னதாக மாற்றப்பட வேண்டும்
 • தேர்வு முடிந்த உடன் Google Form விடைத்தாள் Upload, தேர்வு முடித்த ஒருமணி நேரத்திற்குள் செய்து முடிக்க வேண்டும் இல்லை தேர்வு முடித்த ஒரு மணி நேரத்திற்குள் செய்து முடிக்க வேண்டும் இல்லை என்றால் தங்களின் விடைத்தாள் திருத்துவதற்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது
 • அன்றைய விடைத்தாளை நூலினால் கட்டி தங்கள் வசம் வைத்துக் கொள்ள வேண்டும்

விடைத்தாள் அனுப்பும் விதிமுறைகள்

தற்போது கல்லூரியில் பயிலும் மாணவர்கள் (Regular) கவனத்திற்கு

 • தங்களின் நடப்பு  (Regular) பருவத் தேர்வுகள் (I / III / V) முடிந்தவுடன் தனித்தனியாக நூலினால் கட்டிய முட்ட விடைத்தாள் களையும் தேர்வு தேதியின் வரிசைப்படி வைத்துக்கொள்ளவேண்டும் வரிசைப்படுத்தப்பட்ட விடைத்தாள்களில் விவரங்களை SUMMARY SHEET-ல் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் நிரப்பவேண்டும்
 • நிரப்பப்பட்ட SUMMARY SHEET மற்றும் வரிசைப்படுத்திய விடைத்தாள்களை அனைத்தையும் ஒரு CLOTH LINE கவரில் வைத்து கல்லூரி முகவரிக்கு உடனடியாக தபால் அல்லது கூரியர் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்

PASSED OUT STUDENTS கவனத்திற்கு

 • அரியர் தேர்வுகள் எழுதும் மாணவர்கள் தேர்வு முடித்தவுடன் அரியர் தேர்வுக்கான மொத்த விடைத்தாள்களை தனித்தனியாக நூலினால் கட்டி தேர்வு தேதியில் வரிசைப்படி வைத்துக்கொள்ளவேண்டும் வரிசைப்படுத்தப்பட்ட விடைத்தாள்கள் விவரங்களை SUMMARY SHEET -ல் நிரப்ப வேண்டும்
 • நிரப்பப்பட்ட SUMMARY SHEET மற்றும் வரிசைப்படுத்திய விடைத்தாள்களை அனைத்தையும் ஒரு CLOTH LINE கவரில் வைத்து கல்லூரி முகவரிக்கு உடனடியாக தபால் அல்லது கூரியர் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்
 • மாணவர்கள் அனைவரும் தங்களின் விடைத்தாள்களை கல்லூரிக்கு அனுப்பியவுடன் COURIER/ SPEED POST / REGRISTERED POST ரசீது விவரங்களை அதற்குரிய GOOGLE FORM- DESPATCH LINKல் கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்

கீழ்க்கண்ட விதிகளின்படி கிடைக்கப்பெறும் விடைத்தாள்களை மட்டுமே தேர்வு வாரிய விதிமுறைகளின்படி மதிப்பீடு செய்யப்படும்

 • PDF பைல் தேர்வு முடித்த ஒரு மணி நேரத்திற்குள் கண்டிப்பாக GOOGLE FORM-ல் அப்லோட் செய்திருக்க வேண்டும் மற்றும் தங்களின் விடைத்தாள்கள் தபால் அல்லது கூரியர் மூலம் கல்லூரிக்கு கிடைக்கப்பெற வேண்டும்
 • Upload செய்யப்பட்ட விடைத்தாள் மற்றும் கல்லூரிக்கு அனுப்பி வைத்தாலும் ஒரே மாதிரியாக இருத்தல் வேண்டும்

கீழ்க்காணும் செயல்கள் முறைகேடான செயலாக கருதப்படும்

 • தவறான Register number மற்றும் தவறான பாடத்தின் குறியீட்டு எண் (Subject Code) எழுதுவது
 • தேர்வுக்கு சம்பந்தம் இல்லாதவற்றை எழுதுவது
 • மாணவரின் சொந்த கையெழுத்து இல்லாமல் இருப்பது
 • ஒரு தேர்வுக்கு மாணவர் தனது விடைத்தாளை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பதிவேற்றம் செய்வது

CLICK HERE TO DOWNLOAD THE BOARD EXAM INSTRUCTIONS IN PDF

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!