இன்று (2.02.2022) நடைப்பெற உள்ள பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள்
Todays Diploma Exam Tamilnadu
இன்று (1.02.2022) நடைப்பெற உள்ள பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள்
மாணவர்கள் இதுதேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Download Diploma Books PDF – Click here
Diploma Board Exam – February 2022 Year / Semester : II / III DATE: 2.02.2022 TIME: 10 am – 1 pm |
||
Department & Code | Subject Code & Subject | |
CIVIL (1010) | 4010310 – MECHANICS OF SOLIDS | |
MECHANICAL (1020) | 4020330 – MEASUREMENTS AND METROLOGY |
|
AUTOMOBILE (1021) | 4020330 – MEASUREMENTS AND METROLOGY |
|
EEE (1030) | NO EXAM | |
ECE (1040) | 4040320 – ELECTRICAL CIRCUITS AND INSTRUMENTATION |
Diploma Summary sheet, Answer Sheet format – Click here
Diploma 5th sem Mechanical Important Questions PDF – Click here
Diploma Board Exam – February 2022 Year / Semester : 3 / 5TH SEM DATE: 2.02.2022 TIME: 2 pm – 5 pm |
||
Department & Code | Subject Code & Subject | |
CIVIL (1010) | no exam | |
MECHANICAL (1020) | NO EXAM | |
AUTOMOBILE (1021) | NO EXAM | |
EEE (1030) | NO EXAM | |
ECE (1040) | NO EXAM |
Diploma Summary sheet, Answer Sheet format – Click here
தேர்விற்கு முன் கடைப்பிடிக்க வேண்டியவை
- அணைத்து மாணவர்களின் பெயர்களும் Gmail – லில் உங்களது வகுப்பு Mark sheet – இல் உள்ளவாறு சரியாக இருக்க வேண்டும்
- Gmail -லில் முதல் பெயர் ஆனது பெரிய எழுத்துக்களில் உங்களது பெயராக இருக்க வேண்டும்
- கடைசி பெயர் பெரிய எழுத்துக்களில் உங்களது INITIAL ஆக இருக்க வேண்டும்
- மாணவர்கள் அனைவரும் தங்கள் Gmail – லில் சுயவிவரப் படத்தை தங்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆக மாற்ற வேண்டும் (செல்ஃபி அல்ல)
- இணைய வழி தேர்வுகளுக்கு பின்வரும் செயல்களை Google Play Store-லிருந்து பதிவிறக்கம் செய்து தயார் நிலையில் வைத்திருக்கவும்
- மாணவர்கள் தங்களது இமெயில் முகவரி பாஸ்வேர்ட் மற்றும் ஈமெயில் முகவரி உருவாக்கத்திற்கு பயன்படுத்திய அலைபேசி எண் ஆகியவற்றை பத்திரமாக குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- குறிப்பிட்ட தேர்வுக்கு முன் சம்பந்தப்பட்ட பாடத்திற்கான GOOGLE CLASS ROOM லிங்கில் கண்டிப்பாக இணைந்து இருக்க வேண்டும் இதற்கான லிங்க் தங்களது வாட்ஸ்அப் குழுவில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் பகிரப்படும்
- தேர்வு எழுத தேவையான A4 Sheets , எழுது பொருட்கள் ஆகியவற்றை தயாராக வைத்துக் கொள்ளவும்
- Google Class Room மற்றும் இமெயிலில் சம்பந்தமான சந்தேகங்களுக்கு தங்களது வகுப்பாசிரியர் ஐ தொடர்பு கொள்ளவும்
தேர்வு நாளன்று கடைப்பிடிக்க வேண்டியவை
தேர்வு நேரம் :
காலை – 10.00 மணி முதல் 1.00 மணி வரை
மதியம் – 2.00 மணி முதல் 5.00 மணி வரை
- தேர்வு நாளன்று சம்பந்தப்பட்ட பாடத்திற்கான வினாத்தாள் அதற்குரிய Google Class Room -மில் இருந்து மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
- தேர்விற்கு விடை எழுத A4 அளவு தாள்களை பயன்படுத்த வேண்டும் விடை எழுதும்போது A4 தாள்களில் இரு பக்கங்களையும் பயன்படுத்தலாம்
- விடைகள் மாணவர்களின் சொந்த கழித்தல் இருக்கவேண்டும் இரு வேறு கருத்துக்கள் இருப்பின் முறைகேடான செயலாக கருதப்படும்
- விடை எழுதுவதற்கு நீலநிறம் அல்லது கருப்பு நிற பேனாவை மட்டும் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்
- ஒவ்வொரு விடைத்தாளில் மேல் பக்கத்தில் மாணவரது பதிவு எண் பெயர் சம்பந்தப்பட்ட பாடத்தின் SUBJECT CODE மற்றும் மொத்தம் எழுதப்பட்ட பக்கங்களின் எண்ணிக்கை ஆகியவை கண்டிப்பாக எழுதப்பட வேண்டும்
- ஒவ்வொரு விடைத்தாளின் கீழ் பக்கத்தில் தேர்வு நாள் பக்கம் எண் மற்றும் மாணவரின் கையொப்பம் கண்டிப்பாக இருத்தல் வேண்டும்
- ஒவ்வொரு பக்கத்திலும் பக்க எழுதும்போது ஒவ்வொரு பக்கத்தின் கீழ்ப்பகுதியில் அந்த பக்கத்தின் / மொத்தம் எழுதிய பக்கங்களின் எண்ணிக்கை கண்டிப்பாக எழுதப்பட வேண்டும். உதாரணத்திற்கு மாணவர்கள் மொத்தம் 15 பக்கங்கள் எழுதினால் பக்கம் என் 1/15, 2/15, 3/15…..15/15 என எழுதப்படவேண்டும்
- விடைத்தாளில் விடைகளுக்கு இடையே எவ்வித எழுதப்படாத பக்கமும் இருக்கக் கூடாது. அவ்வாறாக இருப்பின் மாணவரே அந்த பக்கத்தினை பேனாவைக் கொண்டு குறுக்குவாட்டில் அடித்தல் வேண்டும்
- தேர்வு எழுதி முடித்தவுடன் அன்றைய தேர்வுக்கான விடைத்தாள்களை Scan செய்து PDF பைலாக மாற்ற வேண்டும் PDF பைலின் – REG. NO – SUBJECT CODE என பதிவு ஏற்றத்திற்கு முன்னதாக மாற்றப்பட வேண்டும்
- தேர்வு முடிந்த உடன் Google Form விடைத்தாள் Upload, தேர்வு முடித்த ஒருமணி நேரத்திற்குள் செய்து முடிக்க வேண்டும் இல்லை தேர்வு முடித்த ஒரு மணி நேரத்திற்குள் செய்து முடிக்க வேண்டும் இல்லை என்றால் தங்களின் விடைத்தாள் திருத்துவதற்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது
- அன்றைய விடைத்தாளை நூலினால் கட்டி தங்கள் வசம் வைத்துக் கொள்ள வேண்டும்
விடைத்தாள் அனுப்பும் விதிமுறைகள்
தற்போது கல்லூரியில் பயிலும் மாணவர்கள் (Regular) கவனத்திற்கு
- தங்களின் நடப்பு (Regular) பருவத் தேர்வுகள் (I / III / V) முடிந்தவுடன் தனித்தனியாக நூலினால் கட்டிய முட்ட விடைத்தாள் களையும் தேர்வு தேதியின் வரிசைப்படி வைத்துக்கொள்ளவேண்டும் வரிசைப்படுத்தப்பட்ட விடைத்தாள்களில் விவரங்களை SUMMARY SHEET-ல் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் நிரப்பவேண்டும்
- நிரப்பப்பட்ட SUMMARY SHEET மற்றும் வரிசைப்படுத்திய விடைத்தாள்களை அனைத்தையும் ஒரு CLOTH LINE கவரில் வைத்து கல்லூரி முகவரிக்கு உடனடியாக தபால் அல்லது கூரியர் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்
PASSED OUT STUDENTS கவனத்திற்கு
- அரியர் தேர்வுகள் எழுதும் மாணவர்கள் தேர்வு முடித்தவுடன் அரியர் தேர்வுக்கான மொத்த விடைத்தாள்களை தனித்தனியாக நூலினால் கட்டி தேர்வு தேதியில் வரிசைப்படி வைத்துக்கொள்ளவேண்டும் வரிசைப்படுத்தப்பட்ட விடைத்தாள்கள் விவரங்களை SUMMARY SHEET -ல் நிரப்ப வேண்டும்
- நிரப்பப்பட்ட SUMMARY SHEET மற்றும் வரிசைப்படுத்திய விடைத்தாள்களை அனைத்தையும் ஒரு CLOTH LINE கவரில் வைத்து கல்லூரி முகவரிக்கு உடனடியாக தபால் அல்லது கூரியர் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்
- மாணவர்கள் அனைவரும் தங்களின் விடைத்தாள்களை கல்லூரிக்கு அனுப்பியவுடன் COURIER/ SPEED POST / REGRISTERED POST ரசீது விவரங்களை அதற்குரிய GOOGLE FORM- DESPATCH LINKல் கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்
கீழ்க்கண்ட விதிகளின்படி கிடைக்கப்பெறும் விடைத்தாள்களை மட்டுமே தேர்வு வாரிய விதிமுறைகளின்படி மதிப்பீடு செய்யப்படும்
- PDF பைல் தேர்வு முடித்த ஒரு மணி நேரத்திற்குள் கண்டிப்பாக GOOGLE FORM-ல் அப்லோட் செய்திருக்க வேண்டும் மற்றும் தங்களின் விடைத்தாள்கள் தபால் அல்லது கூரியர் மூலம் கல்லூரிக்கு கிடைக்கப்பெற வேண்டும்
- Upload செய்யப்பட்ட விடைத்தாள் மற்றும் கல்லூரிக்கு அனுப்பி வைத்தாலும் ஒரே மாதிரியாக இருத்தல் வேண்டும்
கீழ்க்காணும் செயல்கள் முறைகேடான செயலாக கருதப்படும்
- தவறான Register number மற்றும் தவறான பாடத்தின் குறியீட்டு எண் (Subject Code) எழுதுவது
- தேர்வுக்கு சம்பந்தம் இல்லாதவற்றை எழுதுவது
- மாணவரின் சொந்த கையெழுத்து இல்லாமல் இருப்பது
- ஒரு தேர்வுக்கு மாணவர் தனது விடைத்தாளை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பதிவேற்றம் செய்வது
CLICK HERE TO DOWNLOAD THE BOARD EXAM INSTRUCTIONS IN PDF