Diploma Result 2022 Highlights
Diploma Result 2022 Highlights பாலிடெக்னிக் தேர்வு – November 2022 கடந்த November & December 2022 தொடங்கியது இத்தேர்வுகள் November and December மாதம் நடைப்பெற்றது. இதனை அடுத்து செய்முறை தேர்வுகள் நடைப்பெற்றுவருகிறது. இதனிடையில் செமஸ்டர் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தம் பணி நிறைவடைந்ததுName of the Examination Board | Directorate of Technical Education |
Category | Diploma Exam Result |
Month of Exam | June 2022 – July 2022 |
Regular Semester | Odd Semester – I / III / V |
Arrear Semester | Even Semester – II / IV / VI |
Scheme | M and N Scheme |
Mode of Examination | Offline |
Result Date | Published |

கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளாக தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து செமெஸ்டர் November 25, 2022 அப்போது தொடங்கியது அதன் பின்னர் செமஸ்டர் தேர்வுகள் கடந்த November மாதம் நேரடி முறையில் நடைபெற்றது.
இத்தேர்வுக்கான விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் கடந்த January முதல்வாரம் நிறைவடைந்தது. எனினும் தற்போதும் செய்முறை தேர்வுகள் நடைபெற்று வருகிறது. செய்முறை தேர்வுகள் Data சமர்ப்பிக்க கடைசி நாள் January 23, 2022.
Diploma Result 2022 Highlights தேர்வு முடிவுகள்
செமஸ்டர் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியானது இந்நிலையில் இத்தேர்வு முடிவுகளில் மாணவர்கள் பலர் தோல்வி அடைந்து உள்ளனர் என்பது அதிர்ச்சி அடைய கூடிய தகவலாகும் இந்நிலையில் இத்தேர்வில் தோல்வி அடைந்த அல்லது மதிப்பெண் குறைந்த மாணவர்களுக்கு சிறப்பு மறுமதிப்பீடு செய்த மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது. இத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளதுDiploma Result Link
Link 1 – Click here Link 2 – Click hereDiploma Revaluation Application October 2022 Details
Revaluation Charges – Rs. 400 Per Paper
Click here | |
Telegram | Click here |