Diploma Revaluation Application October 2022
Diploma Revaluation Application October 2022: பாலிடெக்னிக் தேர்வு – அக்டோபர் 2022 கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் 2022 தொடங்கியது இத்தேர்வுகள் டிசம்பர் மாதம் முதல் வாரம் நடைப்பெற்றது. இதனை அடுத்து செய்முறை தேர்வுகள் நடைப்பெற்றுவருகிறது. இதனிடையில் செமஸ்டர் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தம் பணி நிறைவடைந்தது.செமஸ்டர் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியானது.இந்நிலையில் இத்தேர்வு முடிவுகளில் மாணவர்கள் பலர் தோல்வி அடைந்து உள்ளனர் என்பது அதிர்ச்சி அடைய கூடிய தகவலாகும்
Diploma Revaluation Result 2022 Tamilnadu Highlights
Name of the Examination Board | Directorate of Technical Education |
Category | Diploma Exam Result |
Month of Exam | November 2022 – December 2022 |
Regular Semester | Odd Semester – I / III / V |
Arrear Semester | Even Semester – II / IV / VI |
Scheme | M and N Scheme |
Mode of Examination | Offline |
Result Date | Published on 1.02.2022 |
Express Revaluation Result | 14.02.2022 |

Diploma Revaluation Application October 2022
இத்தேர்வுக்கான விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் கடந்த வாரம் நிறைவடைந்தது. எனினும் தற்போதும் செய்முறை தேர்வுகள் நடைபெற்று வருகிறது. செய்முறை தேர்வுகள் Data சமர்ப்பிக்க கடைசி நாள் January 23, 2022. செமஸ்டர் தேர்வுக்கான முடிவுகள் கடந்த February 1 ஆம் தேதி வெளியானது.
இந்நிலையில் இத்தேர்வில் தோல்வி அடைந்த அல்லது மதிப்பெண் குறைந்த மாணவர்களுக்கு சிறப்பு மறுமதிப்பீடு செய்த மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.
இத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது
மேலும் இத்தேர்வு முடிவுகள் நீங்கள் படித்த / படிக்கும் கல்லூரிக்கு PDF File ஆக தேர்வு முடிவுகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது
யார் யார் Revaluation-க்கு Apply செய்யலாம்?
அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களிடம் யார் யார் Revaluation-க்கு Apply செய்யலாம்? என்று கேட்டதற்கு மாணவர்கள் இத்தேர்வில் external mark 18-க்கு மேலே எடுத்து இருந்தால் Revaluation -க்கு Apply செய்யலாம் என தெரிவித்து உள்ளனர் மேலும் Revaluation apply செய்தால் மாணவர்கள் தேர்ச்சி பெற வாய்ப்பு 50 % மட்டுமே
15-க்கு கீழ் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் Revaluation apply செய்யலாமா ?
15-க்கு கீழ் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் Revaluation apply செய்யலாம் ஆனால் அவர்கள் அந்த தேர்வில் அதிக மதிப்பெண் வரும் என நம்பிக்கை இருந்தால்
Diploma Result Link
Link 1 – Click here
Link 2 – Click here
Diploma Revaluation Application October 2022 Details
Revaluation Charges – Rs. 400 Per Paper

Join our Groups
Click here | |
Telegram | Click here |
About Directorate of Technical Education
The Directorate of Technical Education in Chennai is an advisory board of the state government of Tamil Nadu, that advises and regulates technical institutes in the state of Tamil Nadu for all activities related to technical education. Learn more about the polytechnic colleges, engineering colleges, self-financing colleges, and other technical institutions under this institute which was established with the objective of bringing integrated development of technical education in the state.