டிப்ளமோ பாலிடெக்னிக் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களின் கவனத்திற்கு Project Work and Internship Details Check now

Project Work and Internship Details

Project Work and Internship Details டிப்ளமோ பாலிடெக்னிக் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் கவனத்திற்கு

டிப்ளமோ பாலிடெக்னிக் பாடத்திட்டம் ஐந்து ஆண்டிற்கு ஒரு முறை மாற்றப்படுகிறது. கடந்த கல்வி ஆண்டில் M Scheme பாடத்திட்டம் நிறைவுபெற்றது தற்போது புதியதாக 2020 – ல் அறிமுகப்படுத்திய N Scheme பாடத்திட்டம் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு 6 வது செமஸ்டர் துவங்கவுள்ளது

N SCHEME பாடத்திட்டம்

Diploma N – Scheme பாடத்திட்டத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கு Project Work and Internship என்ற ஒரு subject சேர்த்துள்ளனர்

Project Work and Internship Details
Project Work and Internship Details

Project Work and Internship Details

Project Work and Internship சிறப்பம்சங்கள் (Highlights)

Project Work and Internship பாடத்தில் மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த Project – ஐ தங்கள் குழுவுடன் இணைந்து Project -ஐ உருவாக்க வேண்டும்

Project Work -இல் மொத்தம் இரண்டு ரெவியூக்கள் (Review) நடத்தப்படும். ஒவ்வொரு ரெவிஎவ்-கும் 10 மதிப்பெண்கள் வழங்கப்படும் a) Internal assessment mark for Project Work & Internship:

DESCRIPTION MARKS
Project Review I 10 marks
Project Review II 10 marks
Attendance 05 marks
TOTAL 25 Marks

  Internship Report

இரண்டு வார கால இன்டர்ன்ஷிப் பயிற்சி ஒவ்வொரு மாணவரும் மேற்கொள்ளப்பட வேண்டும் IV / V செமஸ்டர் விடுமுறையின் போது தொழிற்துறையிலும்/அரசு அல்லது தனியார் சான்றளிக்கப்பட்ட நிறுவனத்திலும் பயிற்சி மேற்கொள்ளப்படும் சமூகத் துறையில் உள்ள ஏஜென்சிகள் / அரசு. திறன் மையங்கள் / நிறுவனங்கள் ஆகியவற்றில் இரண்டு வார Internship பயிற்சி மேற்கொள்ளவேண்டும்

இரண்டு வார Internship பயிற்சி முடித்த மாணவர்கள் Internship Report தயார் செய்து அதனை Project Work and Internship தேர்வின் போது சமர்ப்பிக்க வேண்டும்.

Internship Report சமர்ப்பிக்கும் மாணவர்களுக்கு 20 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

Project Work and Instership தேர்வின் Allocation of Marks

Description Marks
Demonstration/Presentation 25 marks
Project Report 25 marks
Viva Voce  30 marks
Internship Report 20 marks
TOTAL 100 Marks

 

Diploma Result Updates – November / December 2022 – Check now

அடுத்த செமஸ்டர் – க்கான study material வரும் வாரம் முதல் வெளியாகும் மாணவர்கள் நம்முடைய குழுவில் இணையுமாறு கேட்டுக்கொள்கிறோம் Join our Groups 

WhatsApp Click here
Telegram Click here

DOTE Guidelines for Project Work and Internship:

The students of all the Diploma Courses have to do a Project Work as part of the Curriculum and in partial fulfillment for the award of Diploma by the State Board of Technical Education and Training, Tamil Nadu.

In order to encourage students to do worthwhile and innovative projects, every year prizes are awarded for the best three projects i.e. institution wise, region wise and state wise. The Project work must be reviewed twice in the same semester. The project work is approved during the V semester by the properly constituted committee with guidelines.

Project Work and Internship Details
Project Work and Internship Details

Project Work and Internship Details

Internship Report: The internship training for a period of two weeks shall be undergone by every candidate at the end of IV / V semester during vacation. The certificate shall be produced along with the internship report for evaluation. The evaluation of internship training shall be done along with final year “Project Work & Internship” for 20 marks.

The internship shall be undertaken in any industry / Government or Private certified agencies which are in social sector / Govt. Skill Centres / Institutions / Schemes. A neatly prepared PROJECT REPORT as per the format has to be submitted by individual student during the Project Work & Internship Board examination.

A neatly prepared PROJECT REPORT as per the format has to be submitted by individual student during the Project Work and Internship Board examination.

 

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!