Diploma result November 2022 tamil nadu Updates
Join our New Whatsapp Group- Diploma Study Material – Click here
Diploma result November 2022 tamil nadu Updates
பாலிடெக்னிக் தேர்வு – டிசம்பர் 2022 கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் 2022 தொடங்கியது இத்தேர்வுகள் நவம்பர் மாதம் இறுதி வாரம் துவங்கியது.
முதலாவதாக இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகள் நவம்பர் அன்று தொடங்கியது, இரண்டாமாண்டு மற்றும் முதலாமாண்டு மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் முதல் வாரம் தேர்வுகள் தொடங்கியது
இதனை அடுத்து செய்முறை தேர்வுகள் நடைப்பெற்றுவருகிறது. இதனிடையில் செமஸ்டர் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தம் பணி நாளை முதல் துவங்க உள்ளது
Diploma result November 2022 tamil nadu Updates
Name of the Examination Board | Directorate of Technical Education |
Category | Diploma Exam Result |
Month of Exam | November 2022 – December |
Regular Semester |
Odd Semester – I / III / V |
Arrear Semester | Even Semester – II / IV / VI |
Scheme | M and N Scheme |
Mode of Examination | Offline |
Result Date | Will be updated shortly |

Tamilnadu Polytechnic Colleges – Reopen Date – Click here to Check
Diploma result November 2022 tamil nadu Updates
Result Released
Diploma Result Published – Click here
Update – 31.01.2023
இன்று தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் வெளியாகவில்லை. தேர்வு முடிவுகள் February 3- குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
Update – 27.01.2023
பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று முதல் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம். தேர்வு முடிவுகள் வெளியானதும் தேர்வு முடிவுகளின் link உடனடியாக நமது WhatsApp Group-இல் பகிரப்படும் எனவே மாணவர்கள் நமது WhatsApp Group-இல் இணையுங்கள்
WhatsApp Group Link – Click here to Join
Update – 24.01.2023
மாணவர்கள் பலர் தேர்வு முடிவுகள் – DOTE Calendar Events படி இன்று வெளியாகும் என்று எதிர்பார்த்தனர் ஆனால் தற்போது வரை தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. தேர்வு முடிவுகள் இந்த வார இறுதிக்குள் அல்லது பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
Update – 23.01.2023
மாணவர்களின் கடந்த செமஸ்டர் internal mark மற்றும் practical mark தொகுப்பு இன்று அணைத்து கல்லூரிகளும் சமர்ப்பித்து விட்டன. தேர்வு முடிவுகள். ஜனவரி 25 முதல் பிப்ரவரி 2022 முதல் வாரத்திற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்வு முடிவுகள் வெளியானதும். தேர்வு முடிவுகளுக்கான லிஙக் உடனடியாக Diploma Exam Corner இணையத்தளத்தில் update செய்யப்படும்
ரிசல்ட் லிங்க் உடனுக்குடன் பெற Diploma Study Material Group – இல் இணையுங்கள்
Join our New Whatsapp Group- Diploma Study Material – Click here
Update – 22.01.2023
நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் நடைப்பெற்ற செமஸ்டர் தேர்வுகளின் முடிவுகள் ஜனவரி மாதம் இறுதி வாரத்தில் அல்லது பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
Update – 20.01.2023
மாணவர்களின் மதிப்பெண்களை சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது. தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகலாம்
Update – 19.01.2023
மாணவர்களின் கடந்த செமஸ்டர் internal mark மற்றும் practical mark தொகுப்பு சமர்ப்பிக்க இன்று கடைசி நாள். எனவே தேர்வு முடிவுகள் இன்னும் 10 – 15 நாட்களுக்குள் எதிர்பார்க்கலாம்
Update – 17.01.2023
டிப்ளோமா பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் – நவம்பர் 2022 – மாணவர்களின் internal mark & practical cover சமர்ப்பித்த பிறகு வெளியாகும்.
Update 13.01.2023
பெரும்பாலான பாலிடெக்னிக் கல்லூரிகளில் செய்முறை தேர்வுகள் நிறைவுபெற்றது. தற்போது மதிப்பெண்கள் சரிபார்ப்பு பணி நடைபெறுகிறது
Updates 7.01.2023
விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி அணைத்து மையங்களிலும் நிறைவு அடைந்தது.
Updates – 5.01.2023
விடைத்தாள்களை திருத்தம் செய்யும் பணி இன்று பெரும்பாலான விடைத்தாள் திருத்தம் மையங்களில் நிறைவுபெற்றது. நாளை மற்றும் சனிக்கிழமை அணைத்து மையங்களிலும் விடைத்தாள் திருத்தும் செய்யும் பணி நிறைவு பெரும்
Updates – 4.01.2023
Grace Marks
Mechanical Engineering Department 5th Semester Thermal Engineering 2 பாடத்தில் Lamont Boiler கேட்க்கப்பட்ட கேள்விக்கு எழுதி இருந்த மாணவர்களுக்கு முழு மதிப்பெண் (Grace Marks) வழங்கப்படும் என அறிவிப்பு
Updates – 3.1.2023
Dote – லிருந்து வெளியான இன்று வெளியான முக்கிய அறிவிப்பு – அதில் பாலிடெக்னிக் பயிலும் மாணவர்களின் (First / Second & Final year) Internal Mark – Update செய்ய கடைசி நாள் 10.01.2023 என்று அறிவித்துள்ளது.
Updates – 2.1.2023
இத்தேர்வுக்கான விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நாளை முதல் துவங்க உள்ளன . எனினும் தற்போதும் செய்முறை தேர்வுகள் நடைபெற்று வருகிறது. செய்முறை தேர்வுகள் Data சமர்ப்பிக்க கடைசி நாள் ஜனவரி 10 2023.
தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?
செமஸ்டர் தேர்வுக்கான முடிவுகள் தேர்வு மதிப்பீடு பணிகள் (Paper Valuation) முடிந்த 20 – 25 நாட்களுக்குள் வெளியாகும்
அடுத்த செமஸ்டர் – க்கான study material வரும் வாரம் முதல் வெளியாகும் மாணவர்கள் நம்முடைய குழுவில் இணையுமாறு கேட்டுக்கொள்கிறோம்
Join our Groups
Click here | |
Telegram | Click here |