Tamilnadu Polytechnic Semester Reopen Date Announced

Tamilnadu Polytechnic Semester Reopen Date Announced

Tamilnadu Polytechnic Semester Reopen Date Announced: கொரோனா பரவல் காரணமாக கடந்த April 2022 மாதம் நடக்க வேண்டிய தேர்வுகள் June மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது மற்றும் தேர்வுகள் ஆஃப்லைன் முறையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பாலிடெக்னிக் கல்லூரிகள் அடுத்த செமஸ்டர் துவங்குவதற்கான தேதிகளை Directorate of Technical Education (DOTE) அறிவித்துள்ளது.

Tamilnadu Polytechnic Semester Reopen Date Announced
Tamilnadu Polytechnic Semester Reopen Date Announced
அடுத்த செமஸ்டர் எப்போது தொடங்கும்

நேரடி செமஸ்டர் தேர்வுகள் (Offline Exam) தற்போது முடிவடைந்த நிலையில் செமஸ்டர் எப்போது தொடங்கும் என மாணவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர் எனவே அரசு தொழில்நுட்ப இயக்ககம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு அடுத்த செமஸ்டர் 01.08.2022 அன்று தொடங்கும் என்று அறிவித்துள்ளது.

Diploma Exam Result April 2022 Updates

Join our Cinema & Entertainment Telegram Channel – Click here

Semester starting date : 01.08.2022

Last working day for full time : 18.11.2022

Exam Fees Details

Last date of paying fees without fine : 15.09.2022

Last date of paying exam fees with fine Rs. 150 : 22.09.2022

Last date of paying exam fees – Tatkal Rs. 750 : 10.11.2022

Tamilnadu Polytechnic Semester Reopen Date Announced
Tamilnadu Polytechnic Semester Reopen Date Announced
Tamilnadu Polytechnic Semester Reopen Date Announced
Tamilnadu Polytechnic Semester Reopen Date Announced

April 2022 செமஸ்டர் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்..?

கடந்த செமஸ்டர் தேர்வு முடிவுகளை Compare செய்து பார்க்கலாம் கடந்த செமஸ்டர் (ஜூன் 2021) தேர்வு  Paper Valuation – 18.08.2021 – க்குள் நிறைவைடைந்து. தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 31, 2021 அன்று வெளியானது. கடந்த செமஸ்டர் (October 2021) தேர்வு  Paper Valuation – 7.03.2021 – க்குள் நிறைவைடைந்து. தேர்வு முடிவுகள் April 22, 2021 அன்று வெளியானது. தற்போது Paper correction July 11, 2022 அன்று தொடங்கி July14,2022 – நிறைவைடைந்து, மேலும் தேர்வு முடிவுகள் August 2022 முதல் வாரம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

மேலும் Diploma Exam Corner-ல் அடுத்த செமெஸ்டர்க்கான Study Materials Update செய்து வருகிறோம். எங்களின் Daily Updates பெற இணையுங்கள் எங்களின் Whatsapp and Telegram குழுவில்

WhatsApp – Click here

Telegram – Click here

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!