10th & +2 முடித்த பிறகு டிப்ளோமா (polytechnic)  படித்தால் அரசு வேலையில் சேர முடியுமா? after 10th and 12th

after 10th and 12th

டிப்ளோமா (polytechnic)  படித்தால் அரசு வேலையில் சேர முடியுமா?

டிப்ளோமா படித்தால் அரசு வேலையில் சேர முடியுமா? என்ற கேள்வி டிப்ளோமா சேர உள்ள மாணவர்களுக்கு பெரிய குழப்புமாக உள்ளது. இப்பதிவில் டிப்ளோமா படித்தால் அரசு வேலை கிடைக்குமா? என்று நாம் விரிவாக பார்க்கலாம்.

 டிப்ளோமா (polytechnic) சேர உள்ள மாணவர்கள், பாலிடெக்னிக் படித்தால் அரசு வேலை கிடைக்காது என்ற அச்சத்தில், வேறு ஒரு மூன்று ஆண்டு படிப்பை தேடி படிக்கின்றனர். அப்படிப்பு படித்தால் TNPSC வேலைக்கு செல்லலாம் என்ற நம்பிக்கையில் சேருகின்றனர்

ஆனால் பாலிடெக்னிக் படித்தாலும் அரசு வேலையில் சேர முடியும், TNPSC குரூப் – 4 கிடைக்கும் ஊதியம் விட பாலிடெக்னிக் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அரசாங்க வேலையில் சேரந்தால் அதற்கு கிடைக்கும் ஊதியம் மிக அதிகம்.

உதாரணமாக சமிபத்தில் வெளியான பாலிடெக்னிக் முடித்தவர்களுக்கான அறிவிப்பில் பார்த்தால் உங்களுக்கு தெரிய வரும். இந்த அறிவுப்பு ஆணையில் பாலிடெக்னிக் முடித்தல் ரூ.40,000  வரை சம்பாத்திக்க முடியும்.

சமீபத்தில் பாலிடெக்னிக் முடித்தவர்களுக்கு வெளியான அரசு வேலை வாய்ப்புகள்

     எனவே  பாலிடெக்னிக் சேர்ந்தால் நிச்சியம் உங்களால் அரசாங்க வேலையில் சேர முடியும்   

Polytechnic – Diploma Govt Jobs For Civil, Mechanical and EEE

The following GOvt Companies offering Government Jobs for Diploma Holders in TAMILNADU

  1. Power Grid Corporation of India Limited
  2. CSIR – CECRI Karaikudi and chennai
  3. TWAD
  4. Public Works Department (PWD)
  5. Aavin Milk
  6. TNPSC – Brake Inspector
  7. TNPSC – SI
  8. National Institute Of Ocean Technology (NIOT)
  9. IOCL
  10. BHEL
  11. BPCL
  12. Government ITI and Polytechnic
  13. Security Press Mill
  14. Baba Atomic Research Center

                

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!