Diploma Exam fees April 2022 Updates Diploma Exam Fees details

Diploma Exam fees April 2022 Updates Diploma Exam fees Details

Diploma Exam April 2022 Updates

Diploma Exam April 2022 தேர்வு கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் நீடிக்கப்பட்டுள்ளது 

பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வு ஏப்ரல் 2022 குறித்து அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் வெளியுட்டுள்ள முக்கிய அறிவிப்பில் செமஸ்டர் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் மற்றும் ஏப்ரல் 2022 தேர்வு தொடங்கும் நாட்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளது.

Diploma Exam April 2022 Updates
Diploma Exam April 2022 Updates

Last Working Day:

For third year : 1.06.2022

For second year & First year : 8.06.2022

Diploma Exam Fees details

தேர்வு கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள்:

தேர்வு கட்டணம் Fine இல்லாமல் செலுத்த வேண்டிய கடைசி நாள் (FOR ALL YEARS): 11.05.2022

தேர்வு கட்டணம் உடன் Fine Rs.150 செலுத்த வேண்டிய கடைசி நாள்: 18.05.2022

தேர்வு கட்டணம் உடன் Fine Rs. 750  செலுத்த வேண்டிய கடைசி நாள்: 23.05.2022

தேர்வு துவங்கும் நாட்கள்:

மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு : 8.06.2022
இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு: 15.06.2022

 

EXAM FEES APRIL 2022 CIRCULAR AND APPLICATION

Check our Recent Study Materials Updates

  1. What will be the exam fees for Diploma Exam April 2022?

    fees per subject – Rs. 65, Marksheet fee – Rs. 40, Application fee – Rs. 40 (for regular and supplementary) for grace chance – Rs. 750.

  2. Diploma Provisional Certificate fees, Diploma Certificate fee, Consolidate marksheet fee

    Diploma Provisional Certificate fee is Rs. 110, Diploma Certificate fee is Rs. 225, Consolidate marksheet fee is Rs. 60

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!