Diploma Practical Exam November 2022 Instructions – Tamilnadu Diploma Practical Exam December 2022 Timetable Released

Tamilnadu Diploma Practical Exam December 2022

Diploma Practical Exam November 2022 Instructions

Join Diploma Exam Corner
Study Materials Click here
Telegram Channel Click here
YouTube Click here
Govt Job Updates Click here

 

பாலிடெக்னிக் செய்முறைத் தேர்வுக்கான – November / December 2022 (Practical Exam) Schedule Directorate of Technical Education (DOTE) December 12 வெளியிடப்படடுள்ளது. மாணவர்கள் தங்களுடைய Record and Observation ஆகியவற்றை தயார்படுத்திக் கொள்ளவும்

Diploma Practical Model Question Papers – Click here

Most Important

Diploma Board Practical December 2022-தேர்வுக்கு மாணவர்கள் கட்டாயம் தங்களுடைய

  1. Observation Note
  2. Record Note
  3. Hall Ticket

ஆகியவற்றை தேர்வு அன்று சமர்பிக்க வேண்டும் எனவே மாணவர்கள் தங்களுடைய ஆசிரியர் மற்றும் துறை தலைவரிடம் உடனே Sign வாங்க வேண்டும்

Lab Exam Timings

பின்வரும் நேரங்களில் Practical Exam நடைபெறும், மற்றும் செய்முறைத் தேர்வுக்கான Timetable உங்களது கல்லூரியில் அறிவிப்பு பலகையில் கொடுத்திருப்பார்கள் அதனை பின்பற்றி உங்களுடைய தேர்வு நாள் என்று என தெரிந்துகொள்ள வேண்டும்

9am – 12 pm

12pm – 3pm

3pm – 6pm

 

Question Paper

தொழில்நுட்ப இயக்ககம் சார்பில்செய்முறைத் தேர்வுக்கான வினாத்தாள் அன்றைய தினம் உங்களுக்கு, உங்களுடைய பெயர் மற்றும் பதிவு எண் கொண்டு பிரத்தியோகமாக தரப்படும் (Individual Question Paper – DOTE)

Answer Sheet

Margin

தேர்வு அன்று உங்களுக்கு விடைத்தாள்களை கல்லூரியில் கொடுப்பார்கள் முதலில் Margin போடவேண்டும் பின்பு விடைத்தாளில் உங்கள் Reg no, Name, Year & Dept, Subject code & Practical, Date of Examination ஆகியவற்றை (Internal Examiner & External Examiner) கூறியபடி எழுத வேண்டும்

Signature in Question paper & Mention Lab exam timings

உங்களுக்கு கொடுக்கப்பட்ட வினாத்தாளில் உங்களது கையொப்பம் (signature) மற்றும் செய்முறை தேர்வுக்கான நேரத்தை அதில் எழுத வேண்டும்.

Answer Sheet

மேலும் விடைத்தாளில் வலதுபுறத்தில் Aim, Apparatus Required, Procedure, Result ஆகியவற்றை எழுத வேண்டும்.
விடைத்தாளில் இடது புறத்தில் Diagram, Tabulation, Calculation ஆகியவற்றை எழுத வேண்டும்

Right Side paper – Aim, Apparatus Required, Procedure, Result

Left Side paper – Diagram, Tabulation, Calculation

Graph

உங்களது செய்முறை தேர்வில் Graph இருப்பின் நீங்கள் Graph Sheetல் உங்களுக்கு கிடைத்த முடிவுகளை Graph Sheetல் துள்ளியமாக பதிவு செய்ய வேண்டும்

Use Blue / black pen

நீங்கள் தேர்வுக்கு நீலம் அல்லது கருப்பு மை கொண்ட பேனாவை மட்டும் பயன்படுத்த வேண்டும் செய்முறை தேர்வுக்கு படம் வரைய பென்சிலை பயன்படுத்தலாம்

Don’t keep any Unwanted materials – Malpractice

மேலும் இத்தேர்வுக்கு எக்காரணத்தைக் கொண்டும் தேர்வுக்கு சம்மந்தமில்லாத பொருட்களை மற்றும் காகிதங்களை கொண்டு செல்லக்கூடாது தேர்வு சமயத்தில் பறக்கும் படையினர் உங்களை சோதனை செய்ய நேரும் எனவே தேர்வுக்கு சம்பந்தமில்லாத பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம்.

Best Wishes For Practical Exam

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!