after 10th and 12th
டிப்ளோமா (polytechnic) படித்தால் அரசு வேலையில் சேர முடியுமா?
டிப்ளோமா படித்தால் அரசு வேலையில் சேர முடியுமா? என்ற கேள்வி டிப்ளோமா சேர உள்ள மாணவர்களுக்கு பெரிய குழப்புமாக உள்ளது. இப்பதிவில் டிப்ளோமா படித்தால் அரசு வேலை கிடைக்குமா? என்று நாம் விரிவாக பார்க்கலாம்.
டிப்ளோமா (polytechnic) சேர உள்ள மாணவர்கள், பாலிடெக்னிக் படித்தால் அரசு வேலை கிடைக்காது என்ற அச்சத்தில், வேறு ஒரு மூன்று ஆண்டு படிப்பை தேடி படிக்கின்றனர். அப்படிப்பு படித்தால் TNPSC வேலைக்கு செல்லலாம் என்ற நம்பிக்கையில் சேருகின்றனர்
ஆனால் பாலிடெக்னிக் படித்தாலும் அரசு வேலையில் சேர முடியும், TNPSC குரூப் – 4 கிடைக்கும் ஊதியம் விட பாலிடெக்னிக் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அரசாங்க வேலையில் சேரந்தால் அதற்கு கிடைக்கும் ஊதியம் மிக அதிகம்.
உதாரணமாக சமிபத்தில் வெளியான பாலிடெக்னிக் முடித்தவர்களுக்கான அறிவிப்பில் பார்த்தால் உங்களுக்கு தெரிய வரும். இந்த அறிவுப்பு ஆணையில் பாலிடெக்னிக் முடித்தல் ரூ.40,000 வரை சம்பாத்திக்க முடியும்.
சமீபத்தில் பாலிடெக்னிக் முடித்தவர்களுக்கு வெளியான அரசு வேலை வாய்ப்புகள்
- Salary Rs. 1,12,400 New Job Vacancies at CSIR Technical Assistant Recruitment 2022 Apply Now – Direct Link
- Govt Jobs – NITR Recruitment 2022 Diploma Holders can apply – Direct Appliation Link
- Govt Jobs – PGCIL Recruitment 2022 Diploma holders can apply Direct Application Link – Apply Now
- Govt Jobs For Diploma Holders IOCL Pipeline Division Recruitment 2022 Apply Now
- MSCWB Recruitment 2022 New Job Vacancies for diploma holders @ www mscwb org
- DAE RRCAT Recruitment 2022
- Cochin Ship Yard Limited Recruitment 2022 – Vacancies, Salary Details, Educational Qualification and Application Link
- DAE GSO Kalpakkam Recruitment 2022 Diploma and ITI holders can Apply
- CGCRI Recruitment 2022 Diploma and I.T.I holders can apply. Salary Rs.1,12,400
- HPCL Recruitment 2022 Diploma Chemical, Mechanical, EEE, Instrumentation, ECE, Holders can apply
- EIL Recruitment 2022
- Kalpakkam Baba Atomic Research Center Recruitment 2022
- CPCL Recruitment 2022 Chennai Petroleum Corporation Limited Recruitment 2022
- NBCC Recruitment 2022
- IOCL Recruitment 2022
- DSSSB Recruitment 2022
- IPR Recruitment 2021
- Gujarat Metro Rail Corporation Limited 2021
- BCPL Recruitment 2021
- CSL Recruitment 2021
- CMERI Recruitment 2021 ரூ. 1,12,400 வரை ஊதியத்தில் பாலிடெக்னிக் முடித்தவர்களுக்கு Central Mechanical Engineering Research Institute நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
- RGCA Recruitment 2021 ரூ. 1,51,100 வரை ஊதியத்தில் பாலிடெக்னிக் முடித்தவர்களுக்கு Rajiv Gandhi Center for Aquaculture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
- பாலிடெக்னிக் முடித்தவர்களுக்கு சென்னையில் உள்ள தேசிய காற்றாலை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு | NIWE Recruitment 2021
- பாலிடெக்னிக் முடித்தவர்களுக்கு Bharat Electronics Corporation நிறுவனத்தில் வேலை வாய்ப்பு | BEL Chennai Recruitment 2021
- பாலிடெக்னிக் முடித்தவர்களுக்கு Indian Oil Corporation நிறுவனத்தில் வேலை வாய்ப்பு | IOCL Recruitment 2021
- பாலிடெக்னிக் முடித்தவர்களுக்கு DRDO நிறுவனத்தில் வேலை வாய்ப்பு | DRDO ITR Recruitment 2021
- ரூ.56,500 ஊதியத்தில் பாலிடெக்னிக் முடித்தவர்களுக்கு National Fertilizers Limited வேலை வாய்ப்பு | NFL Recruitment 2021
- பாலிடெக்னிக் முடித்தவர்களுக்கு ரூ 1,05,000 ஊதியத்தில் பாண்டிச்சேரியில் உள்ள Power Grid மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு PGCIL Field Supervisor Recruitment 2021
- ரூ. 35,400 ஊதியத்தில் பாலிடெக்னிக் முடித்தவர்களுக்கு Atomic Minerals Directorate நிறுவனத்தில் வேலை வாய்ப்பு | AMD Recruitment 2021
- பாலிடெக்னிக் முடித்தவர்களுக்கு Indian Rare Earths Limited மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு | IREL Recruitment 2021
எனவே பாலிடெக்னிக் சேர்ந்தால் நிச்சியம் உங்களால் அரசாங்க வேலையில் சேர முடியும்
Polytechnic – Diploma Govt Jobs For Civil, Mechanical and EEE
The following GOvt Companies offering Government Jobs for Diploma Holders in TAMILNADU
- Power Grid Corporation of India Limited
- CSIR – CECRI Karaikudi and chennai
- TWAD
- Public Works Department (PWD)
- Aavin Milk
- TNPSC – Brake Inspector
- TNPSC – SI
- National Institute Of Ocean Technology (NIOT)
- IOCL
- BHEL
- BPCL
- Government ITI and Polytechnic
- Security Press Mill
- Baba Atomic Research Center